திங்கள் 24, ஜூன் 2019  
img
img

12 லட்சம் போதைப்பொருள் கைப்பற்றல். 7 பெண்கள் உட்பட 14 பேர் கைது.
திங்கள் 26 பிப்ரவரி 2018 12:44:15

img

(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு, 

சிங்கப்பூரிலும் உள்ளூரிலும் போதைப் பொருள்  விநியோகித்து வந்ததாக நம்பப்படும்  ஏழு பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்ததன் வழி அந்த போதைப் பொருள்  கடத்தல் கும்பலை ஜொகூர் போலீசார் முறியடித்துள்ளனர். 

நான்கு சோதனைகள் வழி அந்த கடத்தல் கும்பலை முறியடித்ததாக நேற்று இங்கு மாநில போலீஸ்  தலைமையகத்தில்  நடந்த கூட்டத்தில் தெரிவித்த ஜொகூர்  மாநில  போலீஸ்  தலைவர்  டத்தோ முகமட்  காலில்  காதீர்  முகமட் நேற்று முன் தினம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல்  3.30  மணி வரை யில்  மேற்கொண்ட  அச்சோதனையில் போதைப் பொருள்களை  பதனிடம் இரு சிறிய கூடங்களையும்  பல்வேறு வகையான போதைப் பொருட்களையும் கைப்பற்றியதாக குறிப்பிட்டார்.

Read More: Malaysia Nanban Tamil Daily 26.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
img
அஸ்மினும் நானும் 2016-இல்தான் அன்னியோன்யமானோம்

2013ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img