வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

மஇகாவுக்கு நான் உதவவில்லையா?
ஞாயிறு 25 பிப்ரவரி 2018 12:50:25

img

(ஆர். குணா) கோலாலம்பூர், 

தாம் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் மஇகாவுக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்த புத்தகம் ஒன்று ஆதாரமாக என்னிடம் உள்ளது என்று துன் டாக்டர் மகாதீர் நேற்று கூறினார்.நாட்டின் பிரதமராக 22 ஆண்டுகள் பதவி வகித்த துன் மகாதீர் நம்பிக்கை கூட்டணியின் தலைவராக வரும் பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ளார்.அதே வேளையில் நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்பதற்கும் கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 25.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img