புதன் 14, நவம்பர் 2018  
img
img

விவசாய அமைச்சிடமிருந்து எந்த உதவியும் இல்லை.
புதன் 21 பிப்ரவரி 2018 11:41:35

img

பினாங்கு,  பத்து கவானில் மேற் கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுத் திட்டங்களை காரணம் காட்டி,  எங்களின் பிழைப்பில்  மண்னை போடாதீர்கள்  என்று இங்குள்ள இந்திய கால்நடை வளர்ப்பாளர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படிப்பறிவு இல்லாத நாங்கள் இத் தொழிலைத்தான் குடும்பத் தொழிலாக கடந்த 60 ஆண்டு களுக்கும் மேலாக செய்து வருகிறோம். 

எங்களின் ஜீவாதாரமே கால்நடை வளர்ப்புத் தொழில்தான். இதில் கிடைக்கக்கூடிய வருமானத்தில்தான் எங்கள் குடும்பங்களே வாழ்ந்து கொண்டு இருக்கி ன்றன. மேம்பாட்டுத்திட்டங்கள் என்ற பெயரில் எங்கள் பிழைப்பில் கை வைக்க வேண்டாம் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு யாருமே  சிறந்த தீர்வை கொண்டு வராத நிலையில் நாளுக்கு நாள் எங்களின் நிலைமை மோசமாகி வருகிறது என்று இங்கு   பத்து கவான் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்கள் மனக்குமுறலை மலேசிய நண்பனிடம் தெரிவித்தனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 21.2.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img