சிம்பாங் அம்பாட்,
தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பாகான் டத்தோவில், பாகான் டத்தோ மாவட்ட மன்றத்தை அமைப்பதற்கு பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவின் ஒப்புதலைப் பெற தாம் முனைந்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். பாகான் டத்தோ மாவட்ட மன்றம் உருவாக்கப்பட்டால் இந்தப் பகுதியில் முன் னேற்றம் மற்றும் பொருளா தார வளர்ச்சிக்கு அது உதவும் என்று இங்குள்ள சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்து கொண்ட போது ஜாஹிட் இதனை கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.2.2018
சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்
மேலும்