சனி 16, பிப்ரவரி 2019  
img
img

அஷினிக்கு அடையாள அட்டை கிடைக்க உதவுவார் யார்?
வியாழன் 15 பிப்ரவரி 2018 13:25:51

img

(நா.மணிராஜா) சுங்கைப்பட்டாணி,

தந்தை சிறையில், தாயோ இருக்குமிடம் தெரியவில்லை. நடுவே, அடையாள அட்டை இல்லாமல் அல்லல்படுகிறாள் இவர்களின் ஒன்பது வயது மகளான அஷினி.கைக்குழந்தையாக இருந்த போது அஷினியின் தாயார் உமா தன்னிடம் அஷினியை ஒப்படைத்து விட்டுச் சென்றவர் இதுநாள் வரை தன் மகளை வந்து பார்க்கவில்லை என்று அஷினியின் தாத்தா கிருஷ்ணன் கூறினார்.

தன் மகன் ரமேஷ் சிறையில் இருப்பதாக கிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  தன் மருமகள் உமா  இரண்டு மாத பெண் குழந்தையை தம்மிடம் கொடுத்து விட்டுச் சென்றவர் இது நாள்வரை வீட்டிற்கு வரவே இல்லை என்று அவர் மேலும் விவரித்தார்.

Malaysia Nanban Tamil Daily on 15.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செமினி தமிழ்ப்பள்ளி நில விவகாரம். இடைத்தேர்தலுக்கு முன்பு தீர்வு பிறக்குமா?

தயாராவதால் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு

மேலும்
img
அபுதாபி பனிச்சறுக்குப் போட்டியில் ஸ்ரீ அபிராமிக்கு முதல் தங்கம்.

உலகின் முன்னணி விளையாட்டாளர்கள்

மேலும்
img
இந்தியர்களுக்கான பெம்பான் நிலத்திட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. பேரா மந்திரி புசார் கைவிரிப்பு.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால்

மேலும்
img
எம்.எச்.370: கைப்பேசியில் அழைத்த அந்த மர்ம நபர்.

என்ற சந்தேகத்தையும் இது அப்போது எழுப்பியது.

மேலும்
img
பாம்புகளுடன் குடித்தனம். பூச்சோங் வவாசான் அடுக்குமாடியில் 500 குடும்பங்கள் அவதி.

இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img