வியாழன் 25, ஏப்ரல் 2019  
img
img

கிள்ளான்-தெலுக் இந்தான் சாலை கோரவிபத்தில் இராமசாமி உயிரிழந்தார்
புதன் 14 பிப்ரவரி 2018 13:00:08

img

(பி.எம்.குணா) கோலசிலாங்கூர், 

கிள்ளான் - தெலுக் இந்தான் சாலை, 55 ஆவது கிலோ மீட்டரில் கம்போங் சுங்கை திராப் அருகே நேற்று முன் தினம் மாலை 3.52 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில் இந்திய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் அவர் செலுத்திய புரோட்டோன் ஈஸ்வரா ரகக் கார் எதிரே வந்த சுற்றுலா பேருந்துடன் மோதி நசுங்கியது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.2.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா?

எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான

மேலும்
img
அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன. 

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்

மேலும்
img
சீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.

2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை

மேலும்
img
அனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.

தமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்

மேலும்
img
அனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.

ஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img