செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

புல்வெட்டும் இயந்திரத்திலிருந்து கத்தி பாய்ந்து மாணவி பலி
புதன் 14 பிப்ரவரி 2018 12:30:35

img

(துர்க்கா) கிம்மாஸ், 

புல் வெட்டும் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய இரும்புக் கத்தி தாக்கி இடைநிலைப் பள்ளி மாணவி ஒருவர் மூளை சிதறி மரணமடைந்தார். மேலும் இரு மாணவர்கள் பலத்த காயங்களுக்கு இலக்காகினர்.இச்சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் கிம்மாஸ் துங்கு அப்துல் ரஹ்மான் இடைநிலைப் பள்ளி திடலில் நிகழ்ந்தது. பள்ளி திடலில் அணிவகுப்பு  பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டிருந்த போது அங்கு பயன்பாட்டில் இருந்த புல் வெட்டும்   இயந்திரத்தின் கத்தி வெளியேறி மாணவர்களை நோக்கி பறந்து வந்து தாக்கியது.இச்சம்பவத்தில் படிவம் இரண்டு மாணவி நூர் அபினி பிந்தி ரோஸ்லான் (வயது 14) தலை இரண்டாக துண்டிக்கப்பட்டு துடித்துடித்து மரணமடைந்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img