ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

வரலாற்று சிறப்புமிக்க இபிஎப் கட்டடத்தில் தீ
புதன் 14 பிப்ரவரி 2018 11:50:06

img

பெட்டாலிங் ஜெயா,

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில்  ஒரு காலத்தில் தொழிலாளர் சேமநிதிவாரியத்தின் (இபிஎப்) தலைமை யகமாக விளங்கிய  இபிஎப் கட்டடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தீ பிடித்தது. நாலா புறமும் மின்னல் வேகத்தில் தீ சூழ்ந்த வேளையில் தீயை கட்டுப்படுத்த சுமார் 70க்கும் மேற்பட்ட தீய ணைப்பு வீரர்கள் பலமணி நேரம்  போராடினர். இந்த பயங்கர தீ விபத்தில் 6 மாடி கொண்ட அந்த கட்டடம் 40 விழுக்காடு முற்றாக அழிந்தது. உயிருடற்சேதம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் தீயணைப்பு மீட்புப் பணி இலாகா கூறிற்று.

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.2.2018 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img