(பி.எம்.குணா) கோலசிலாங்கூர்,
சாலையில் தவறி விழுந்த மோட்டார் சைக்கிளோட்டியை எதிரே வந்த கார் மோதியதால் அந்த மோட்டார் சைக்கிளோட்டி நிகழ்விடத்திலேயே உயிரி ழந்தார். ஜெரம் அருகே ஜாலான் ஹாஜி இப்ராஹிமில் திங்கட் கிழமை காலை 6.30 மணியளவில் இந்த துயரம் நிகழ்ந்தது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 13.2.2018