புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

மலேசியாவில் சாதித்த கனடா தமிழ்ச் சிறுவன்
சனி 10 பிப்ரவரி 2018 12:10:38

img

கோலாலம்பூர், 

கனடாவில் வசிக்கும் தமிழ்ச் சிறுவனான நீலக்ஷன் ராஜ்குமார், இங்கு நடைபெற்ற கணித வினாடி வினா போட்டியில், 8 நிமிடங்களில் 200 கணிதக் கேள்விகளுக்கு விடையளித்துச் சாதனை படைத்துள்ளார். கனடாவின் அஜாக்ஸ் (Ajax)  நகரிலுள்ள மைக்கல் ஜீன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்து வரும் நீலக்ஷன், இரண்டாம் ஆண்டில் படிக்கும் போதே, பள்ளியில் கற்றுத் தரப்படும் கணிதப் பாடத்தில் திருப்தி கொள்ளாமல்  தனியார் கணித வகுப்பில் சேர்ந்து, கணிதப் பயிற்சிகளை மேற்கொண்டார். 

தனியார் கணித வகுப்பில், மிகவும் சிரமமான கணிதப் பயிற்சிகள் தரப்படும். அங்கு ‘கால்குலேட்டர்’ எனப்படும் கணிதக் கருவியை பயன்படுத்த முடியாது. கணிதப் பாடத்தை மனக்கணக்குப் போட்டு செய்யும் பயிற்சி மட்டுமே அங்கு வழங்கப்படுகிறது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.2.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img