ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

எரிபொருள் விலை தொடர்ந்து உயர்வு
வெள்ளி 09 பிப்ரவரி 2018 13:24:05

img

கோலாலம்பூர், 

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து எவ்வித சம்பள உயர்வையும் எதிர் பார்க்க முடியாமல் இன்றும் அதே சம்பளத்துடன் வயிற்றைக் கட்டிக் கொண்டு பலர் வாழ்கின்றனர். இந்த பத்தாண்டுகளில் பொருட்களின் விலைகள் எத்தனையோ மடங்கு  அதிகரித்து விட்டன. ஆனால்  சம்பள உயர்வு இல்லாததால் வறுமைக் கோட்டுக்கு கீழ்  வாழக் கூடிய நிலை  பெரும்பாலோருக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பெட்ரோல், டீசல்   உயர்வு  காரணமாக  பொது மக்களிடையே நண்பன்  மேற்கொண்ட ஆய்வில்  அவர்கள் வெளியிட்ட ஆதங்கங்கள் மிக வும் வருத்தத்தை ஏற்படுத்துகின்றது.

Read More: Malaysia Nanban Daily on 9.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img