img
img

திருமணம் செய்ய மறுத்ததால் கொலை செய்யத் துணிந்தாரா?
புதன் 07 பிப்ரவரி 2018 13:20:22

img

கோலாலம்பூர்,

இந்தியப் பெண் ஒருவர் காரிலேயே கழுத்து அறுக்கப்பட்டு, அவரின் சடலத்துடன் போலீஸ் நிலையத்திற்கு சென்ற 37 வயது ஆடவர், தன்னை திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண் மறுத்ததன் காரணமாகவே ஆத்தி ரத்தினால் அப்பெண்ணை கத்தியால் கழுத்திலேயே குத்திக்கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசார ணையில் தெரியவந்துள்ளது.

35 வயதான டி. தாரணி, டாமன்சாராவில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் கொண்டோமெனியத்தில் குமாஸ்தா வாக வேலை  செய்து வந்துள்ளார். 37 வய துடைய அந்த ஆடவரோ அதே அடுக்குமாடி வீட்டுப்பகுதியில் பாதுகாவலராக வேலை செய்து வந்துள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 7.2.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img