வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

கம்போங் நேனாஸ் மக்களைச் சூழ்ந்துள்ள வேதனைகள்
திங்கள் 05 பிப்ரவரி 2018 12:03:09

img

புக்கிட் மெர்தாஜம்,

புக்கிட் மெர்தாஜம் வட்டாரத்தில் உள்ள கம்போங் நேனாஸ் குடியிருப்புப் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எனினும், இக்குடியிருப்புப் பகுதியை ஒட்டி ஐந்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலைகளின் காரணமாக இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு தொல்லைகளையும் சிக்கல்களையும் எதிர்நோக்குவது வாடிக்கையாகிவிட்டது.  

தங்கள் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் இங்குள்ள சுற்றுவட்டாரம் அமைந்துள்ளது. சுவாசிக்கும் காற்றில் துர்நாற்றம்,  தேங்கிக் கிடக்கும் தண்ணீரால் கொசுக்களின் தொல்லை, விஷ பூச்சிகளின் படையெடுப்பு, மரண அபாயத்தை விளைவிக்கும் சாலைகள், நீர் தேங்கிய சாக்கடைகள், மலை யென குவிந்து கிடக்கும் குப்பைகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் என கம்போங்  நேனாஸ் மக்களைச் சூழ்ந்துள்ள வேத னைகள் ஏராளம்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 5.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img