img
img

அமலாபாலுக்கு தூதுவிட்ட அந்த மலேசிய தொழிலதிபர்
வெள்ளி 02 பிப்ரவரி 2018 12:55:40

img

பெட்டாலிங் ஜெயா, 

கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை அமலா பால் மலேசியா வரவிருக்கும் இந்த சமயத்தில், அவ ருடன் தகாத முறையில் நடந்து கொண்டதான புகாரின் பேரில் சென்னை, இ.சி.ஆரை சேர்ந்த 32 வயது அழகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையிலும் மலேசியாவிலும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவின் பிரபலமான ஒரு தொழில் அதிபர் கோலாலம்பூரில் உள்ள அவரின் விருந்தினர் இல்லத்தில் ஏற்பாடு செய்யவிருக்கும் தனியார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியுமா என்று அமலா பாலிடம் அழகேசன் கேட்டிருக்கிறார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 2.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img