வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

பத்துமலை திருத்தலத்திற்கு வெ.20 லட்சம்
வெள்ளி 02 பிப்ரவரி 2018 12:36:38

img

கோலாலம்பூர், பிப். 2-

இந்திய  சமுதாயத்தினர் தேசிய முன்னணி  (தேமு)  தலைமையிலான  அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்ப தன் மூலம்   அச்சமுதாயத்தினர் தொடர் முன்னேற்றத்துடன்  மேலும்  பல உதவிகளையும் வசதிகளையும் பெறுவார்கள் என துணைப்பிரதமர் டத்தோ  ஸ்ரீ  டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இங்கு தைப்பூச  கொண்டா ட்டத்தில் உரையாற்றிய  போது   கூறியுள்ளார். 14  ஆவது  பொதுத் தேர்தலில் இந்திய சமுதாயம் ஒன்று பட்டு தேமுவைத் தேர்வு செய்யும்  வகையில்  வாக்களிக்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறினார். 

தேர்தல் நாளில் கருத்து வேறுபாடுகளை மறந்து  பிரதமர்  டத்தோ ஸ்ரீ  நஜீப்  துன் ரசாக் தலைமையிலான   தேமுவுக்கு ஆதரவாக  வாக்களிக்க வேண்டும் என்றார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 2.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img