ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

பிள்ளைகளை மதம் மாற்றுவதற்கு தாய், தந்தையின் ஒரு சேர அனுமதி வேண்டும்
செவ்வாய் 30 ஜனவரி 2018 13:05:00

img

புத்ராஜெயா, 

இஸ்லாத்திற்கு மதம் மாறிய  தன் கணவரால்  மூன்று பிள்ளைகளும் ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்டது செல்லாது, அந்த மத மாற்ற சான்றி தழ்கள்  ரத்து செய்யப்படுகின்றன என்று  கூட்டரசு  நீதிமன்றத்தின்  ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினர் நேற்று வழங்கிய வரலாற்றுப்பூர்வமான தீர்ப்பின் மூலம் கடந்த பத்து ஆண்டு காலமாக  நீதி கேட்டு சட்டப் போராட்டம் நடத்திய ஈப்போவைச் சேர்ந்த ஒரு பாலர் பள்ளியின் ஆசிரியையான எம். இந்திரா காந்தி வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 30.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img