சனி 22, செப்டம்பர் 2018  
img
img

இந்தியர்களுக்கான பங்குகள் இன்று முதல் விற்பனை
திங்கள் 29 ஜனவரி 2018 12:19:02

img

கோலாலம்பூர், 

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் 2018 ஆம் ஆண்டுக் கான பட்ஜெட்டில் அறிவித்ததைப் போல  இந்தியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  150 கோடி அமானா சஹாம் சத்து மலேசியா பங்குகள், இன்று  ஜனவரி 29 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் முக்கிய வங்கிகளில் விற்பனை செய்யப்படவிருக்கின்றன. இன்று காலை 8.00 முதல் பங்குகளை வாங்கலாம்.

அமானா சஹாம் சத்து மலேசியா பங்குகளில் முதலீடு  செய்ய விரும்புகின்றவர்கள் அருகில் உள்ள அமானா சஹாம் நேஷனல் பெர்ஹாட் கிளை அலுவ லகங்களில் அல்லது அதன் முகவர்களாகச் செயல்படும் May Bank, CIMB, RHB, Pos Malaysia, Affin Bank, Alliance Bank, Bank Muamalat  ஆகிய வங்கிகளில் அல்லது <www.myasnb.com.my> எனும்  அகப்பக்கத்தின் வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு <www.asnb.com.my> அல்லது <www.sedic.my> ஆகிய இணையத்தளங்களை வலம் வரலாம்.

Read More: Malaysia nanban daily on 29.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img