வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

இந்திய பண்ணையாளரின் இரண்டு பசு மாடுகள் பாராங்கத்தியால் கொடூரமாக வெட்டப்பட்டன. 
வெள்ளி 26 ஜனவரி 2018 18:56:53

img

(ம.யோகலிங்கம்) காப்பார், 

ஹார்பெண்டன் தோட்டத்தில் இந்திய பண்ணையாளரின் இரண்டு பசு மாடுகள் பாராங்கத்தியால் கொடூரமாக வெட்டப்பட்டன. பாராங்கத்தி ஏந்திய இந்திய ஆடவன் அந்த இரண்டு பசு மாடுகளையும் வெறித்தனமாக வெட்டினான்.கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவிலும் புதன்கிழமை விடியற்காலை 6.00 மணியளவிலும் அந்த ஆடவன் இந்த கொடூரத்தை புரிந்ததாக தெரிய வருகிறது.

இந்த அராஜகம் குறித்து பண்ணையாளர் குருமூர்த்தி அப்பாசாமி (வயது 61) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சுங்கை காப்பார் இண்டா காவல் நிலையத்தில் புகார் செய்தார். கடந்த சனிக்கிழமை முன்னங் கால்களில் சரமாரியாக வெட்டப்பட்ட பசு மாடு, திங்கட்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. புதன்கிழமை விடியற்காலை நிகழ்ந்த சம்பவத்தில் பசு மாடு ஒன்றின் வலதுப் புற வயிற்றை அந்த ஆடவன் வெறித்தனமாக வெட்டியதாக குருமூர்த்தி அப்பாசாமி தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 26.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img