செவ்வாய் 23, ஏப்ரல் 2019  
img
img

நாடற்ற சிறார்களை பள்ளியில் சேர்ப்பதில் நிபந்தனைகள்  வேண்டாம்
வியாழன் 25 ஜனவரி 2018 15:37:38

img

பெட்டாலிங் ஜெயா, 

அரசாங்கப் பள்ளிகளில் சேர விரும்பும் நாடற்ற சிறார்கள் மீது இன்னும் நிபந்தனைகளை விதிப்பதற்காக மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) அர சாங்கத்தை குறை கூறியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு  கடுமையானது என்பதுடன் அவ்வகை சிறார்களுக்கு கேடு விளை விப்ப தாகவும் அமையும் என சுஹாகாம் தலைவர் ரஸாலி இஸ்மாயில் கூறியுள்ளார். குடியுரிமை விண்ணப்பங்கள் நிலுவையிலுள்ள நாடற்ற சிறார்கள் மட்டுமே அரசாங்கப் பள்ளிகளில் சேர முடியும் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கடந்த ஜனவரி 11இல் கூறினார்.

அது குறித்து பேசிய ரஸாலி அரசாங்கத்தின் நிலைப்பாடு, நாடற்ற அகதிகளாக தஞ்சமடைந்துள்ள சிறார்கள் இதர சிறார்களுடன் அடிப்படைக் கல்வியைப் பெறும் தங்களின் உரிமையை தொடர்ந்து இழக்கும் நிலையை ஏற்படுத்தும். கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் சிறார்களின் குடும்பங்களிடமிருந்து சுஹாகாம் தொடர்ந்து பல புகார்களை பெற்று வருகிறது. குடியுரிமை அடிப்படையில் ஒரு வேறுபாட்டை ஏற்படுத்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 25.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முதல் முறையாக தலைமை நீதிபதியாக ஒரு பெண்

ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம்

மேலும்
img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img