திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

சிவன் திருவுருவ முக வடிவில் நெகிழி தண்ணீர் புட்டிகள்,
புதன் 24 ஜனவரி 2018 13:48:00

img

(ஆர்.தசரதன்) பினாங்கு,

சிவன் திருவுருவ முக வடிவில், கங்கை நீர் என்று எழுதப்பட்டிருக்கும் நெகிழி தண்ணீர் புட்டிகள், பினாங்கு மாநிலத்திலுள்ள சில இந்தியர் கடை களில் விற்கப்பட்டு வருவது தொடர்பில், பினாங்கு இந்து சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.ஏற்கெனவே தடை செய்யப் பட்டிருக்கும் இவ்வகை தண்ணீர் புட்டிகள்  மீண்டும் சந்தைகளில் சட்ட விரோதமாக விற்பனைக்கு வந்திருப்பது அதிர்ச்சியை அளிப்பதாகவும் இவற்றை அரசு விரைந்து தடை செய்ய வேண்டு மெனவும் சங்கத்தின் துணைத் தலைவர் கே.பி.முருகையா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்து சமயப் புனிதத் தன்மைக்கு மாசு கற்பிக்கும் வகையில் கடவுள் திருவுருவத்தை வடிவமாகக் கொண்டிருக்கும் எவ்வித உணவுப் பொருளும் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்பது ஏற்கெனவே அரசின் கவனத்திற்கு வலியுறுத்தப் பட்டிருப்பதை முருகையா நினைவு கூர்ந்துள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 24.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img