புதன் 21, நவம்பர் 2018  
img
img

தைப்பூசத்தன்று ஆலயங்களை திறந்து வையுங்கள்.
புதன் 24 ஜனவரி 2018 12:43:44

img

(கு.ச.இராமசாமி - பார்த்திபன் நாகராஜன்) பத்துகேவ்ஸ், 

கடந்த சில வாரங்களாக பத்துமலையில் தைப்பூசத் திருவிழா அன்று ஆலயம் சாத்தப் படாது என்று நான் கூறிய கருத்துக்கு எதிராக பலர் மாற்றுக் கருத்து க்களை கூறி வருகின்றனர்.அண்மையக் காலமாக சந்திர கிரகணம் சூரிய கிரக ணம் பற்றி அதிகமாக தெரிந்து வைத்திருக் கிறேன். அதற்கு முன்பு இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால், இம்முறை தைப் பூசத்தன்று சந்திர கிரகணம் வருவதால் இது பெரும் சர்ச்சையாக ஆக்கப்பட்டுள்ளது. எனினும் பல சமய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டு விவரம் பெற்ற  பிறகே பத்து மலையில் லட்சக் கணக்கான மக்கள் கூடுகின்ற நாளில் ஆலய நடை சாத்துவது அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்று அறிவித்தேன் என்று நேற்று பத்துமலையில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.மேலும் இது பக்தர்களுக்கு மிகுந்த அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்ற நோக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரண மாகும். ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் வெளி மாநிலங்களில் இருந்து பயணப்பட்டு வரும் பக்தர்கள் ஒரு வாரம் வரை இங்கு தங்கி தைப்பூச நன்னாளை மிகவும் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகின்றனர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 24.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மே.9 தேர்தல் வெற்றியை அறிவிப்பதில் தாமதம் ஏன்? அம்பலப்படுத்தினார் துன் மகாதீர்.

அம்னோ, பாஸுடன் இணையும்படி கூட்டணியைச்

மேலும்
img
நாட்டைச் சீர்குலைத்த நயவஞ்சகர்கள். ஊழல் அரசியல்வாதிகளை சுல்தான் நஸ்ரின் ஷா சாடினார்.

இத்தகைய சீர்கெட்ட தலைவர்களால் ஏற்படக்கூடிய

மேலும்
img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img