வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

தினகரன் சிறைக்குச் செல்லும் காலம் வந்துவிட்டது!' - ஜெயக்குமார்
செவ்வாய் 23 ஜனவரி 2018 14:02:49

img

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, நிதிச்சுமை காரணமாக தமிழக அரசு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. கட்டண உயர்வு, சனிக்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு, ஏழை எளிய மக்களைப் பெரிதும் பாதிப்பதை அறிந்தும், கட்டண உயர்வைத் திரும்பப் பெற இயலாது என அரசு கடந்த திங்களன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவித்துவிட்டது. இந்நிலையில், பேருந்துக் கட்டண உயர்வு குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர், `அரசியலமைப்புச் சட்டப்படியே ஆளுநர் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற சதிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனி சாமி தலைமையிலான அரசு, மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்திவருகிறது. தினகரன் சிறைக்குச் செல்லும் காலம் வந்துவிட்டது. போக்கு வரத்துத்துறையை சீர்செய்யவே பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
img
தீவிரவாதிகளை உருவாக்கி அமைச்சரை கொல்லனும்??;என்று பேசிய தி.மு.கவினர் மீது புகார்!!

ஆர்ப்பாட்டத்தில் அரிமழம் ஒ.செ. ராமலிங்கம் பேசும் போது...

மேலும்
img
நிலானி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

மருத்துவமனையில் அனும திக்கப்பட்டுள்ள அவருக்கு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img