திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

அதிரடியாக இறங்கிய செபராங் பிறை நகராண் மைக்கழக ஊழியர்கள்
திங்கள் 22 ஜனவரி 2018 12:45:52

img

(சுகுணா முனியாண்டி) நிபோங் திபால், 

இங்கு பிஸ்தாரி அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் கடந்த ஓராண்டு காலமாக நிலவி வந்த மிக மோசமான தூய்மைக்கேட்டை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஒருவர்பின் ஒருவராக டிங்கிக் காய்ச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு வந்திருப்பதை நேற்று மலேசிய நண்பன் விரி வான செய்தியாக வெளியிட்டு இருந்தது. இந்நிலை யில் நேற்று அப்பகுதியில் அதிரடியாக இறங்கிய செபராங் பிறை  நகராண் மைக்கழக ஊழியர்கள், முழு வீச்சில் துப்புரவுப் பணியை தொடங்கினர்.

ஒரு புல்டோசர் மண்வாரி இயந்திரம், ஐந்து லோரிகள், 30 க்கும் மேற்பட்ட நகராண்மைக்கழக ஊழியர்கள் நேற்று காலையில் அந்த அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் இறக்கப்பட்டு, பொது மக்களின் ஒத்துழைப்புடன் துப்பு ரவுப்பணி முழுவீச்சில் தொடங்கியது. அப்பகுதியில் உள்ள காலியான வீடுகளில் வீசப்பட்ட கழிவுப்பொ ருட்கள், பயன்படுத்தப்படாத தளவாடப்பொருட்கள், குப்பைக்கூளங்கள்  ஆகியவற்றை அகற்றும் பணியில் நகராண்மைக்க ழக ஊழியர்கள்  துரிதமாக ஈடுபட்டனர்.

Read More: Malaysia Nanban News Paper 22.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img