சனி 16, பிப்ரவரி 2019  
img
img

சின்ன கருப்பர் ஆலய நில விவகாரப் பிரச்சினையை தீர்க்க முன்வந்தார்  
திங்கள் 22 ஜனவரி 2018 12:07:06

img

(எம்.கே.வள்ளுவன்)  ஜொகூர் பாரு, 

சுமார் 80 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட  ஸ்ரீ ஆலாம், ஸ்ரீ  சிவ சக்தி சின்ன கருப்பர் ஆலயம் அண்மையில்  உடைத்து தரைமட்டமாக்கப்பட்டது தொடர்பில்  அந்த ஆலய  நில விவகாரத்தை தீர்க்க ஜொகூர் சுல்தான்,  சுல்தான்  இப்ராஹிம் இப்னி  அல்மர்ஹூம்  சுல்தான்  இஸ்கண்டார் நேற்று முன் வந்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்த ஆலய  நில விவகாரப் பிரச்சினையை  தீர்ப்பதற்கான வழிகளை ஆராய  மத்தியஸ்தராக" தாம் செயல் படவிருப்ப தாக அவர் சொன்னார். 

ஸ்ரீ சிவ சக்தி ஸ்ரீ சின்ன கருப்பர் ஆலயப் பிரச்சினை குறித்து அவ்விவகாரத்தில் அமைதியான முறையில் விரைவாக தீர்வு காணும்படி சுல்தான் அறிவு றுத்தினார். இங்கு புக்கிட் பெலாங்கி இஸ்தானாவின் மாடோஸ் அலுவலகத்தில் சுல்தானுடன் சந்திப்பை நடத்திய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.வித்யானந்தன் ஆலயத்திற்கு நிலம் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செமினி தமிழ்ப்பள்ளி நில விவகாரம். இடைத்தேர்தலுக்கு முன்பு தீர்வு பிறக்குமா?

தயாராவதால் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு

மேலும்
img
அபுதாபி பனிச்சறுக்குப் போட்டியில் ஸ்ரீ அபிராமிக்கு முதல் தங்கம்.

உலகின் முன்னணி விளையாட்டாளர்கள்

மேலும்
img
இந்தியர்களுக்கான பெம்பான் நிலத்திட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. பேரா மந்திரி புசார் கைவிரிப்பு.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால்

மேலும்
img
எம்.எச்.370: கைப்பேசியில் அழைத்த அந்த மர்ம நபர்.

என்ற சந்தேகத்தையும் இது அப்போது எழுப்பியது.

மேலும்
img
பாம்புகளுடன் குடித்தனம். பூச்சோங் வவாசான் அடுக்குமாடியில் 500 குடும்பங்கள் அவதி.

இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img