புதன் 14, நவம்பர் 2018  
img
img

52 பட்டதாரி ஆசிரியர்களின் கனவுகளை கலைப்பதா?
ஞாயிறு 21 ஜனவரி 2018 11:52:25

img

(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங்மாலிம்,

எதிர்காலத்தில்  சிறந்த தமிழாசிரியர்களாவோம் எனும் நம்பிக் கையில் இங்குள்ள உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித் துறையில் பட்டப் படிப் பினை முடித்த 52 ஆசிரியர்களின் கனவு பகல் கனவாகி விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது.

அவர்கள் இதுவரை பணி அமர்வு சம்பந்தமாக எந்தவொரு தகவலும் கிடைக்காததால் தங்களின் எதிர்கால லட்சியம் சிதைந்து விடுமோ என்று  அவர்கள் அஞ்சுகின்றனர். அண்மையில் ஆர்.டி.எம் 2 செய்தியில் இவ்வாண்டு ஜனவரி 16 இல், 34 பேருக்கும், மார்ச் முதல் நாள் 18 பேருக்கும் பணி அமர்வு கடி தங்கள் கிடைக்கும் என கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் அறிவித்ததாக செய்தி வெளியாகி யிருந்தது. பணி அமர்வுக் கடிதங்கள் கிடைக்கும் எனும் செய்தியைக் கேள்வியுற்ற பட்டாதாரி ஆசிரியர்களும் அவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்த வேளையில், அந்த தக வல் கடந்த ஆண்டு நியமனக் கடிதங்கள் கிடைக்கப்  பெற்ற ஆசிரியர்களுக்கானது என குறிப்பிட்டு ப.கமலநாதன் தெரிவித்ததும் சோகக் கடலில் மூழ்கி விட்டனர்.

Read More: Malysia Nanban Tamil Daily on 21.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img