வியாழன் 21, பிப்ரவரி 2019  
img
img

சதீஸ்வரனுக்கு ஏற் பட்ட கொடூர மரணம் குறித்து மக்களவையின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும்.
சனி 20 ஜனவரி 2018 15:17:44

img

(ஆர்.குணா) கோலாலம்பூர்

தனது மூத்த மகன் சதீஸ்வரனுக்கு ஏற் பட்ட கொடூர மரணம் காரண மாக தாய் கஸ்தூரி பாய் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார். லெம்பா பந்தாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நூருல், கஸ்தூரிபாய் இல்லத்திற்கு சென்று உடனடியாக உண்மை விவரங்களை கேட்டறிந்தார். இதற்கு முன்பு  இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெற்றது குறித்து  இவரிடம் எடுத்துரைக் கப்பட்டது. தாய் தனது தவப் புதல்வனை பறிகொடுத்தது படு துயரமான ஒன்று என்று தெரிவித்த நூருல்,  மற்றத் தரப்பின் அலட்சியப் போக்கு மற்றும் கவனமின்மை இதுபோன்ற துயர சம்பவங் களுக்கு காரணம் என்றார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் பராமரிப்பில் உள்ள அடுக்குமாடி  வீடுகளின் பாதுகாப்பு குறித்து கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது வாகும். விரைவில் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அவையில்  இவ்விவகாரம் எழுப்பப்படும். இந்த துயர சம்பவம் குறித்து துல்லியமாக விவரங்கள் விரைவாக சேகரிக்கப்பட்டு மக்களவையின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். மின் தூக்கிகளுக்கு கீழே பாதுகாப்பு வளையங்கள் பொருத்தப்பட வேண்டும்.

Read More: Malaysia Nanban News Paper on 20.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img