செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

சந்திர கிரகணம்: தவறான் கண்ணோட்டம் வேண்டாம்
சனி 20 ஜனவரி 2018 12:22:42

img

கோலாலம்பூர்,

சந்திர கிரகணக் காலத்தில் இறைவனுக்கு பூஜைகள் செய்வதும் நடை மூடப்படுவது குறித்தும்  கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தா னம் பல்வேறு விளக்கங்களை அளித்த பின்னரும் சிலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது நல்லதல்ல.

முருகப் பெருமானுக்கு மிஞ்சிய சக்தி ஏதும் இல்லை என்ற உணர்வைப் பெறுங்கள்.  கோவிலை  அடைக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா  கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் பிரபல திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் தேவஸ்தானம், சென்னை அருள்மிகு பார்த்த சாரதிப் பெருமான் சன்னதியும் இந்த புண்ணிய காலத்தில் திறந்திருக்கும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

Read More: Malaysia Nanban News Paper on 20.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img