புதன் 14, நவம்பர் 2018  
img
img

நாற்காலியை தூக்கி எறிந்ததில் சிறுவன் சதீஷ் மரணித்த விவகராம்
வியாழன் 18 ஜனவரி 2018 13:29:35

img

(ஆர். குணா) கோலாலம்பூர்,

இங்குள்ள  21 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடொன்றிலிருந்து   நாற்காலியை தூக்கி எறிந்ததில், 15 வயது மாணவன் சதீஷ் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அப்பகுதியை சேர்ந்த  31 பேரிடம் இதுவரை  போலீசார் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். சிறுவன் சதீஷ் மரண விவகாரம் தொடர்பில் ஐவ ரிடம் மரபணு (டிஎன்ஏ) சோதனை செய்யப்பட்டதுடன் 31 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  கோலாலம்பூர் போலீஸ்படைத் தலைவர் டத்தோ மஸ்லான் லஷிம் நேற்று கூறினார்.

பந்தாய் டாலாம், ஸ்ரீ பந்தாய் பிபிஆர் 102 வீடமைப்புப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 15 வயதுடைய சதீஷ் த/பெ சத்தியசீலன் அகால மரணம டைந்தான்.மேல் மாடியிலிருந்து  இருந்து வீசப்பட்டதாக நம்பப்படும் அலுவலக இரும்பு நாற்காலி தலையில் விழுந்ததால் சதீஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தான். அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள், இரும்பு பொருட்கள் உட்பட பலவற்றை வீசும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

Read More: Malaysia Nanban News Paper on 18.1.2018 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img