ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

நாசி லெமா விற்பதற்கா பட்டதாரிகள்?
வியாழன் 18 ஜனவரி 2018 13:13:52

img

கோலாலம்பூர்,

உள்ளூர் பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லா பிரச்சினை நிலவுவதற்கு தேசிய முன்னணியை குறை கூறினார் பக்காத்தான் ஹராப்பான் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட். பட்டதாரிகள் நாசி லெமா விற்பது அல்லது உபர் ஓட்டுநர் களாக வேலை செய்வது நமக்கு பெருமை அல்ல என்று அவர் கூறினார்.

முறையான வருமானம் இல்லாத சுமையை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்றார் அவர். வேலை  வாய்ப்புகள் இல்லாத  காரணத்தால் அவர்கள் நாசி லெமா விற்கும் நிலைக்கு தள்ளப் பட்டு  இருக்கிறார்கள். அவர்கள் உபர் ஓட்டுநர்களாகும் நாசி லெமா விற்பவர்களாகவும் வருவதற்காக நாம் பயிற்சியளிக்க வில்லை என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.அவர் தனது இரண்டாவது பக்காத்தான் ஹராப்பான் கொள்கை உரையை நேற்று முகநூலில் வெளியிட்டார். அரசாங்கத்தின் தோல்வியே வேலையில்லா பிரச்சினைக்கு காரணம் என்று அந்த முன்னாள் பிரதமர் கூறினார்.

Read More: Malaysia Nanban News Paper on 18.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img