செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

பேராவில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 7 தமிழ்ப்பள்ளிகளின் உரிமம் காப்பாற்றப்படுமா?
புதன் 17 ஜனவரி 2018 12:45:57

img

(ப.சந்திரசேகர்)  ஈப்போ, 

பேரா மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளில் ஏழு தமிழ்ப்பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் பயில்வதால்  அந்த ஏழு தமிழ்ப்பள்ளி களின் உரிமம் காப்பாற்றப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

ஹிலிர் பேரா மாவட்டத்தில் இரண்டு  தமிழ்ப்பள்ளிகளும், கிரியான்   மாவட்டத்தில் மூன்று   தமிழ்ப்பள்ளிகளிலும், கோலகங்சார், லெங்கோங் பகுதியில் தலா ஒரு தமிழ்ப்பள்ளியிலும் மாணவர்கள் எண்ணிக்கை  பத்துக்கு கீழாக இருப்பதால் இத்தமிழ்ப்பள்ளிகளை மக்கள் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் குடி யிருக்கும் பகுதிக்கு மாற்றம் செய்ததால் மட்டுமே இப்பள்ளிகளின் உரிமம் காப்பாற்றப்படும் என்ற  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒலிரூட் தமிழ்ப்பள்ளி  உரிமம் தைப்பிங் தாமான்  காயாவுக்கு  மாற்றம்  செய்யப்பட்டது போன்று  ஏழு தமிழ்ப்பள்ளி களின்  உரிமம் காப்பாற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

Read More: Malaysia Nanban News Paper on 17.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img