திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

இடிந்து விழும் நிலையில் வீடுகள். கம்போங் மானிஸ் மக்கள்....
சனி 13 ஜனவரி 2018 12:15:32

img

(சுகுணா முனியாண்டி) பிறை, 

பிறை வட்டாரத்தில் சுமார் 100 வருட கால வரலாற்றைக் கொண்டது  கம்போங் மானிஸ். மலாயன் ரயில் வேயிக்கும் தனியார் ஒருவருக்கும் சொந்த மான இந்த நிலத்தில்  வீடுகளைக் கட்டி வாழ்ந்துவரும் இங்குள்ள மக்களின் நிலை மாட்டுக் கொட்டகையைவிட மிக மோசமாக இருப்பது குறிப்பி டத்தக்கது. வீடுகள் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. அது மட்டுமின்றி, பாம்பு, எலி, கொசுக்களின் தொல்லை ஒரு புறம் மிரட்டு கின்றன. வெள்ளம் மற்றொரு புறம் எங்களை விரட்டுகிறது என்று இங்குள்ள மக்கள் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இங்கு இருப்பவை பெரும்பாலும் பலகை வீடுகளே. சுமார் 300 குடும்பங்கள் வாழ்கின்றன. மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், படிக்கும் வயதில் பிள்ளைகள், குழந்தைகள் என அனைவரும் நான்கு அடியில் ஒரு வீட்டைக் கட்டி இங்கு வாழ்ந்து வருகின்றனர்.ஆபத்தான சூழலில் வாழ்கிறோம்உ யிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் நாங்கள் வாழ்கின்றோம். காடுகளை போல் வளர்ந்துள்ள மரங்கள் மழை கால ங்களில் வீட்டின் தகர கூரை களை உடைத்து விடுகின்றன.  

Read More: Malaysia Nanban News Paper on 13.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
img
அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தி

மேலும்
img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img