செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

தக்சன் என்ற மழலை செல்வத்தை பெற்றெடுத்த தாய் மாயமாக மறைந்துவிட்டார்
திங்கள் 08 ஜனவரி 2018 19:12:21

img

(பெருஜி பெருமாள்) கோலாலம்பூர், 

தக்சன் என்ற குழந்தைக்கு  ஒரு வயது. பத்து மாதம் சுமந்து இந்த மழலை செல்வத்தை பெற்றெடுத்த தாய் எங்கோ மாயமாக மறைந்து விட்டார். பெட்டா லிங் மாவட்ட சமூக இலாகா இந்த தாயைத் தேடி நாள்தோறும் அலைகிறது. தக்சன் போன்ற கைவிடப்பட்ட குழந்தையின் நலனை தற்போது இந்த இலாகா கவனித்து வருகிறது. தற்போது இம்மாதம் 18ஆம் தேதி வரையில் வளர்ப்பு குடும்பத்தின் தற்காலிக பராமரிப்பில் இருந்து வரும். இவ் விவகாரம் பெட் டாலிங் ஜெயா சிறார் நீதிமன் றத்தின் கவனத் திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

துவக்க கட்ட விசாரணையிலிருந்து சில விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தையின் தாய் மகாமாசினி சுந்தரமூர்த்தி கடந்தாண்டு அக்டோபர் மாதம் குழந்தையை தன் நண்பரிடம் விட்டுச் சென்றார். இதன் பிறகு அத்தாயுடன் தொடர்புகொள்ள இயலவில்லை.பெற்ற தாயைப்பற்றி தகவல் தெரிந்த வர்கள் பெட்டாலிங் மாவட்ட சமூக நல அதிகாரி புவான் நோர் அஸ்மானிசா பிந்தி அகமது அல்லது பிற அதிகாரிகளுடன் 012-3481479 அல்லது 019-3067387 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img