வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலய மண்டபம் 3 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாதது ஏன்?
திங்கள் 08 ஜனவரி 2018 12:12:51

img

(எஸ்.எஸ்.பரதன்) சிலிம் ரிவர், 

இங்குள்ள கம்போங் பாரு ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் சுமார் வெ. 18 லட்சம் செல வில் கட்டப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் நாளை  இவ்வட்டாரப் பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். ஆலய மண்டபம் கட்டி முடிக்க ப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அதிகாரப் பூர்வமாக திறப்புவிழா காணாமல் இருப்பதற்குக் காரணம் என்னவென அவர்கள் அறிய விரும்புகின்றனர். 

ம.இ.கா தஞ்சோங் மாலிம் தொகுதி தலைவர் டத்தோ கே.ஆர்.ஏ. நாயுடுவின் ஆலோசனையில், தொகுதியின் துணைத் தலைவர் டத்தோ பெட்ரோஸ் இம்மண்டபம் கட்டுவதற்கான குத்தகையைப் பெற்றிருந்தார். இம்மண்டபம் கட்டுவதற்கு மத்திய அரசாங்கம், மாநில அரசு, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் மூலம் மானியங்களும் நன்கொடைகளும் வசூலிக்கப் பட்டதாக தெரிய வந்துள்ளது. 

இருப்பினும் இன்னும் வெ. 4 லட்சத்திற்கு மேல் கடன் இருப்பதாக குத்தகையாளர் பெட்ரோஸ் ஒரு சந்திப்பு நிகழ்வின் போது கூறியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட இம்மண்டபத்திற்கு தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றம் தகுதி சான்றிதழ் வழங்கியுள்ளதா என்பதை குத்தகை யாளர் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்கள் அறிய விரும்புகின்றனர்.

Read More: Malaysia Nanban News Paper on 8.1.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img