சனி 22, செப்டம்பர் 2018  
img
img

ஒரு கிலோ வெங்காயம்  9 வெள்ளியா?
ஞாயிறு 07 ஜனவரி 2018 13:38:37

img

சந்திரசேகர், ஈப்போ

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் குறிப்பாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ளது குறித்து வியாபா ரிகளும் பயனீட்டாளர்களும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.இந்தியர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை வாங்குகின்றனர். இதற்கு காரணம் அதன் தரம் உயர்ந்திருப்பதோடு அதன் சுவை தனித்தன்மை கொண்டதாக உள்ளது. ஆனால், இந்தியாவி லிருந்து இறக்குமதி செய்யப் படும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இங்குள்ள  சூப்பர் கிந்தா மார்க்கெட்டில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் பெரும்பாலான வியாபாரிகள் இந்திய வெங்காயத்திற்கு கிராக்கி அதிகமாக உள்ளது என்பதை ஒப்புக் கொண்டனர். முன்பு கிலோ 3 வெள்ளிக்கு விற்ற இந்திய வெங்காயம் தற்போது வெ.9க்கு விற்கப்படுகிறது என்று வியாபாரி அர்ஷாட் கூறி னார். வெங்காயத்தின் தட்டுப்பாடு காரணமாகவே விலையேற்றமாக இருக்கிறது. மொத்த வியாபாரி களிடம் கேட்டால் இந்திய வெங்காயம் இறக்குமதி குறைந் துள்ளது என்று கூறினர். 

Read More: Malaysia Nanban News Paper on 7.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img