புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

பிரேதத்தை தகனம் செய்வதில் இந்திய குடும்பம் பெரும் அவதி
சனி 06 ஜனவரி 2018 19:02:20

img

(ப.சந்திரசேகர்)  ஈப்போ, 

புந்தோங் மின் சுடலை பழுதடைந்துள்ளது என்பதை ஈப்போ இந்து தேவஸ்தானம் முன் கூட்டியே  தெரியப்படுத்தாததால்  பிரேதத்தை தகனம் செய்வ தில் இந்திய குடும்பம் பெரும் அவதிக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை   ஏற்படுத்தியது. 

கடந்த ஜன. 3 ஆம் தேதி  காலமான என் அக்காவின் பிரேதத்தை தகனம் செய்வதற்கு  புந்தோங் மின்  சுடலைக்கு கொண்டு வந்தோம். இதற்கு முன்ன தாக தகனம் செய்வதற்கான கட்டணம் எல்லாம் செலுத்தப்பட்டப்பிறகு குடும்பத்தினர் புந்தோங் மின்சுடலைக்கு சென்றபோது இங்குள்ள இரண்டு மின்சு டலைகளில்  ஒன்று ஏற்கெனவே  பழுதடைந்து விட்டது. இரண்டாவது மின் சுடலையும் பயன்படுத்த முடியாத நிலையில் பழுதாகியுள்ளது என்று கடைசி நேரத்தில் சொல்லப்பட்டதால்   நாங்கள்   பெரும்  அவதிக்குள்ளானோம் என்று  இறந்தவரின் தம்பியான  இன்ஜினியர் முருகன் கூறினார்.

Read More: Malaysia Nanban News Paper on 6.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.

தமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்

மேலும்
img
அனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.

ஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை

மேலும்
img
இலங்கையில் தொடரும் வெடிகுண்டு பீதி.

மேலும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் சாத்தியம்

மேலும்
img
முதல் முறையாக தலைமை நீதிபதியாக ஒரு பெண்

ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம்

மேலும்
img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img