செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

எங்கள் குடியிருப்புப் பகுதியில் வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணுங்கள்
சனி 06 ஜனவரி 2018 14:15:00

img

(சுகுணா முனியாண்டி)  சுங்கை பக்காப்,

எங்களுக்கு புதிய வீடுகளை  கட்டி தாருங்கள். இல்லையேல், எங்கள் குடியிருப்புப் பகுதியில் வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணுங்கள்  என சுங்கை ஜாவி வட்டாரத்தில் உள்ள கம்போங் சேது மக்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். கடந்த இரண்டு தினங்களாக பெய்த தொடர் அடை மழையினால் மோசமாக பாதிக்கப்பட்ட கம்போங் சேது மக்கள், வெள்ளத்தில்  தங்களின் உடைமைகளை இழந்து பரிதவிக்கின்றனர்.

அவர்களை காப்பாற்றும் பணிகளில் மலேசிய பாதுகாப்புப் படையினர் களமிறங்கினர். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. ஒவ்வொரு முறையும் வெள்ளம் ஏறிய பின்னர் எங்களுக்கு அனுதாபங்கள் கூற இங்குள்ள சட்ட மன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநில ஆட்சி குழு உறுப்பினர்களும் வருகின்றனர். உதவிகள் செய்கின்றனர் . ஆனால், அது எங்களுக்கு நிரந்தர தீர்வாகுமா என்று பாதிக்கப் பட்ட மக்கள்  கேள்வி எழுப்புகின்றனர். 

Read More: Malaysia Nanban News Paper on 6.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img