img
img

பெற்றோர் 3 பிள்ளைகளுடன் நோயினால் போராடும் தவனம்மாவுக்கு சொக்சோ உதவி மறுப்பு 
செவ்வாய் 02 ஜனவரி 2018 12:25:38

img

(துர்க்கா) சிரம்பான்,

தள்ளாத வயதில் இருக்கும் பெற்றோர், பள்ளிக்கு செல்லும் நிலையிலுள்ள 3 பிள்ளை களுடன் தீராத நோயினால் சிக்கி நடக்க முடியாமல் வேதனையில் தவிக்கும் தவனம்மா த/பெ சுப்பிர மணியம் (வயது 44) பல முறை உதவி கேட்டு சொக்சோவிடம் விண்ணப்பித்தும் இனரீதியாக மருத்துவர்கள் புறக் கணிப்பதாக புகார் முன் வைக்கப்பட்டது. 

செனவாங், சுங்கா காடூட், தாமான் புக்கிட்  ஸ்ரீ செனவாங் குடியிருப்பில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் வேலை செய்ய முடியாத நிலையில் நோயில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் சக்கர வண்டி யில் நடமாடும் தவனம்மா, சொக்சோ உதவி கேட்டு விண்ணப்பித்த கடித கோப்பு களை காண்பித்து கண்ணீருடன் கூறினார். 

Read More: malaysia nanban News Paper on 2.1.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img