செவ்வாய் 18, ஜூன் 2019  
img
img

கெடா-ஜொகூர் மாநிலங்களில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் அதிகரிப்பு
செவ்வாய் 02 ஜனவரி 2018 12:06:03

img

2018 ஆம் கல்வி ஆண்டு தொடங்கிவிட்ட நிலையில் கெடாவிலும் ஜொகூரிலும் நேற்று திறக்கப்பட்டுள்ள தமிழ்ப்பள்ளிகளில்  ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.இது தமிழ்ப்பள்ளிகள்  மீது பெற்றோர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுவதாக அமைந்துள்ளது. ஜொகூர் மாநிலத்தில் நகரப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை பிரமிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.

எனினும் புறநகர் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஜொகூர் மாநிலத்தில் முன்னணி பள்ளிகளாக விளங்கும் துன்  அமினா தமிழ்ப்பள்ளி, கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளி, ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி, கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. துன் அமினா  தமிழ்ப்பள்ளியில் மட்டும் மாணவர்களின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது.

Read More: Malaysia Nanban News Paper 2.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
img
நாட்டில் சாக்கடை அரசியல் நீடித்தால், அடுத்து நான்கூட பாதிப்படையலாம்

அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆபாசக் காணொளிகள்

மேலும்
img
நானும் அஸ்மினும் 4 முறை ஓரின உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

அந்த காணொளி பதிவுகள் ஆன்லைனில் கசிந்து

மேலும்
img
விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்

அண்மைய மத்திய ஆண்டு விடுமுறையின்போது சில ஆசிரியர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img