வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளி எப்போது திறக்கப்படும்?
திங்கள் 01 ஜனவரி 2018 13:42:31

img

(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர்பாரு, 

புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளி இன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அது திட்டமிட்டபடி திறக்கப்படாது என்ற தகவலை அறிந்து ஜ.செ.க. சந்திரன் தலைமையில் எதிர்க்கட்சியினர்  நேற்று புதிய பள்ளி கட்டடத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புக்கிட் இண்டா தமிழ்ப் பள்ளி ஜனவரி முத லாம் தேதி திறக்கப்படும் என்று இதற்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும்,  அதன்படி பள்ளிக்கூடம் ஏன் திறக்கப்படப்போவதில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பி.கே.ஆர். கட்சியின் ரோனி முருகன், அமானா கட்சியின் ஜீவன், ஹிண்ட்ராப்பின் மோகன் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு மத்தியில், இப்பள்ளி ஜனவரி முதல் தேதி திறக்கப்படும் என கூறப்பட்டது. அதன் காரணமாக இப்பள்ளி யில் பயில 150 மாணவர்கள் பதிந்து கொண்டுள்ளனர். ஆனால், அப்பள்ளி திறக்கப்படாததால் மாணவர்கள் வேறு பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட தாகவும் இது பெற்றோருக்கு பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜ.செ.க சந்திரன் குறிப்பிட்டார்.

Read More: Malaysia Nanban News paper on 1.1.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img