சனி 16, பிப்ரவரி 2019  
img
img

மாமாக் கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு. முதலாளிகள் சலசலப்பு
வெள்ளி 29 டிசம்பர் 2017 13:42:46

img

(ஆர்.தசரதன்) ஜார்ஜ்டவுன், 

சுகாதார அமைச்சின் சில பரிந்துரைகளின் கீழ்,  24 மணி நேரம் செயல்படும் உணவ கங்கள், குறிப்பாக ‘மாமாக்’ கடைகளுக்கு அடுத்த ஆண்டு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்ற அறிவிப்பு உணவகம், உணவுக் கடைகளின் முதலாளிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக, உண வுகளுக்கு பெயர் போன பினாங்கு மாநிலத்தில் உள்ள 24 மணி நேர உணவக உரிமையாளர்கள் இதற்கு தங்களின் ஆட்சேபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆரோக்கியமான மலேசியர்களை உருவாக்கும் நோக்கத்தில் அரசாங்கம் 13 அம்ச கொள்கைகளை அறிவித்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், எங்கள் வியாபார நேரத்தை கட்டுப்படுத்துவது எந்த வகையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகிறது என்பது புரியவில்லை என்று ஜூரு, தாமான் டெலிமாவில் ரியாஸ் உணவகத்தை நடத்தும் முகம்மட் ரிசுவான் கூறினார்.

Read More: Malaysia Nanban News Paper on 29.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செமினி தமிழ்ப்பள்ளி நில விவகாரம். இடைத்தேர்தலுக்கு முன்பு தீர்வு பிறக்குமா?

தயாராவதால் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு

மேலும்
img
அபுதாபி பனிச்சறுக்குப் போட்டியில் ஸ்ரீ அபிராமிக்கு முதல் தங்கம்.

உலகின் முன்னணி விளையாட்டாளர்கள்

மேலும்
img
இந்தியர்களுக்கான பெம்பான் நிலத்திட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. பேரா மந்திரி புசார் கைவிரிப்பு.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால்

மேலும்
img
எம்.எச்.370: கைப்பேசியில் அழைத்த அந்த மர்ம நபர்.

என்ற சந்தேகத்தையும் இது அப்போது எழுப்பியது.

மேலும்
img
பாம்புகளுடன் குடித்தனம். பூச்சோங் வவாசான் அடுக்குமாடியில் 500 குடும்பங்கள் அவதி.

இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img