ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

இறுதித் தேர்வு எழுத தடைகள் நீங்குமா?
வியாழன் 28 டிசம்பர் 2017 18:37:03

img

(பெருஜி பெருமாள் -படம்: கி.தீபன்)

MSU பல்கலைக் கழகத்தில் தனது 5 ஆண்டு கால  மருத்துவ படிப்புத் துறையினை வெற்றிகரமாக நிறைவு செய்த சுகன்யா தனது மருத்துவ பட்ட த்திற்கான  இறுதி யாண்டு தேர்வினை எழுதுவதற்கு அனுமதி கிட்டாமல் தத்தளிக் கிறார். மருத்துவராக வரும் தமது லட்சியக் கனவு இடிந்துப் போன அதிர்ச்சியில் உறைந்துப் போயிருக் கிறார்.

வெந்து நொந்து  முடங்கி போயிருக்கும் இந்த மருத்துவ மாணவியின் பிரச்சினைக்கு பரிகாரம் காண Persatuan Pesara India Kerajaan Malaysia என்ற பணிவு ஓய்வு பெற்றோர் சங்கம் முன் வந்துள்ளது. சுகன்யா குடும்பமோ பி40 வறுமைப் பிரிவை சேர்ந்தவர். வறுமை பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வித் துறையில் கரை சேர்வதற்கு எந்தவொரு தடைக்கல்லும் இருக்கலாகாது என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் அந்தோணிசாமி வலியுறுத்தினார்.

Read More: Malaysia Nanban News Paper on 28.12.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img