புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

குழந்தையைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். கடிதத்துடன் கண்டெடுக்கப்பட்ட ஆண் சிசு 
புதன் 27 டிசம்பர் 2017 17:54:32

img

தைப்பிங், 

குழந்தையைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். சில காரணங்களால் வீச வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளேன். ஆனாலும், குழந்தையின் வளர்ச்சியைத் தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டு இருப்பேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்த கடிதத்துடன் ஆண் சிசு கம்போங் குர்னியா ஜெயாவில் உள்ள மோட்டார் பழுதுபார்க்குமிடத்தின் அருகில் இருக்கும் வீட்டின் முன் கண்டெடுக்கப்பட்டது.

இன்னும் பல விஷயங்கள் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தையும் தொப்புள் கொடி அறுக்கப்படாத சிசுவையும் வீட்டின் உரிமையாளர் அதிகாலை 2.15 மணியளவில் கண்டெடுத்துள்ளார்.ஆண் சிசு திரைச்சீலையால் சுற்றப்பட்டிருந்ததாகவும் இரண்டு மணிநேரத்திற்கு முன்புதான் பிறந்திருக்கக் கூடும் என்றும் ஆரோக்கியமாக அந்தச் சிசு தைப்பிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தைப்பிங் காவல்துறை தலைவர் சூப்ரிண்டெண்டன் ரஸ்லாம் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img