வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

விரைவில் புதிய கடப்பிதழ் அறிமுகம்.
சனி 23 டிசம்பர் 2017 15:06:32

img

பெட்டாலிங்ஜெயா, 

இன்னும் ஒன்றரை மாதங்களில், வெளிநாடுகளுக்குப் பய ணங்களை மேற்கொள்பவர்கள் புதிய மாற்றங் களைக்  கொண்ட பயணக் கடப்பிதழ்களை பெற விருக்கின்றனர் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ  அகமட் ஜாஹிட்  ஹமிடி கூறினார். இந்தப் புதிய  கடப்பிதழ் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டி ருக்கும் என்று  உள்துறை அமைச்சருமான ஜாஹிட் தெரிவித்தார். 81,000 மலேசியர்களின் கைவசம் இருக்கும் (பழைய) கடப்பிதழ்களில் உள்ள பக்கங்கள் முழுமையாக முடிவடைய  இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 

50 லட்சம்  கடப்பிதழ்களைத் தயாரிக்க குடிநுழைவுத் துறையினால் முடியும். 90,000 க்கும் குறைவான கடப்பிதழ்களே முழுமையாக உபயோகிக்கத் தக்க நிலையில் உள்ளன. அதே சமயம், குடிநுழைவுத் துறை, புதிய கடப்பிதழ்களை அறிமுகப்படுத்தும் என்று அவர் சொன்னார். 

Read More: Malaysia Nanban News Paper on 23.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img