புதன் 14, நவம்பர் 2018  
img
img

தைப்பிங் இடுகாட்டு நிலம் பறிபோகுமா?
புதன் 20 டிசம்பர் 2017 15:53:50

img

(அ. நாகேஸ்வரராவ்) தைப்பிங்,

பேரா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமான தைப்பிங்கில் இந்தியர்களின் நில அடையாளங்கள் அதிகமாக இருந்த போதிலும் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு பகுதியும் இந்தியர்களை விட்டு கை நழுவி போவது, தைப்பிங் வாழ் மக்களை கவலையில் ஆழ்த்தி வருகிறது. இது மக்களின் கவனக்குறைவா? அல்லது இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக் கொள்ளும் தலைவர்களின் அலட்சியப்போக்கா? என்று வினவ தோன்றுகிறது.

தைப்பிங்கில் தமிழர் சங்கம், இந்து சங்கம், ம.தி.க., தமிழர் முன்னேற்றக்கழகம், தமிழ் இளைஞர் மணிமன்றம், எழுத்தாளர் சங்கம் என அதிகமான அமைப்புகள் இருந்த போதிலும் இயக்கங்கள் சார்ந்த அல்லது கோவில் பரிபாலனம் சார்ந்த பல சொத்துக்கள், கண்ணுக்கு தெரியாமல் பிற இனத்தவர்க ளுக்கு கைநழுவி போவது, இங்குள்ள பெரியோர்களை மிகுந்த  துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

தைப்பிங்கில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் கீழ் முன்பு இருந்த தைப்பிங் இந்து இடுகாட்டு நிலம், பின்னர் தைப்பிங் தேவாலய சபா நிர்வா கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன் கீழ் தைப்பிங், துப்பாயில் சுமார் 9 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்து இடு காட்டுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாகும். இது அரசு பதிவேட்டிலும் இடம் பெற்று இருந்தது.

Read More: Malaysia Nanban News Paper on 20.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img