புதன் 21, நவம்பர் 2018  
img
img

எனது கைப்பைக்குள் இருந்த அடையாள  கார்டை பயன்படுத்தி அடகு தங்க நகை மீட்பு
செவ்வாய் 19 டிசம்பர் 2017 14:12:49

img

(ப.சந்திரசேகர்)  ஈப்போ

திருடுபோன எனது கைப்பைக்குள் இருந்த அடையாள  கார்டை பயன்படுத்தி அடகு ரசீதைக் கொண்டு அடகு கடையிலிருந்த என் தங்க நகையை மீட்டிருப்பது குறித்து இந்திய மாது  பேரா  மசீச புகார் பிரிவிடம் முறையிட்டார்.  கடந்த டிச. 2  ஆம் தேதி சிலிபின் தேவாலயத்தின் முன் காரை நிறுத்தி விட்டு சென்ற  பிறகு திரும்ப காருக்கு வந்த போது காரின்  கண்ணாடி உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சிக்குள்ளானதாக தேவமணி  (வயது 38)   கூறி னார். காரின்  இருக்கைக்கு அடியில் வைத்திருந்த கைப்பை கொள்ளையடிக்கப்பட்டது. 

இச்சம்பவம் குறித்து அதே நாளில் போலீசில் புகார் செய்ததாக அவர்  கூறினார். கைப்பைக்குள் இருந்த என் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ரொக்கம் இவற்றோடு அடகு கடை ரசீதும் கொள்ளையிடப்பட்டது. எனது பாரம்பரிய தங்க வளையல் அடகு ரசீது காணாமல் போனதாக இது குறித்து புகார் செய்ய சம்பந்தப்பட்ட அடகு கடைக்கு  சென்ற  போது அடகு வைத்த  தங்கவளையல்  மீட்கப்பட்டு  விட்டதாக அடகு கடை நிர்வாகம் கூறிய போது அதிர்ச்சிக்குள்ளானேன்.

Read More: Malaysia Nanban News Paper on 19.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மே.9 தேர்தல் வெற்றியை அறிவிப்பதில் தாமதம் ஏன்? அம்பலப்படுத்தினார் துன் மகாதீர்.

அம்னோ, பாஸுடன் இணையும்படி கூட்டணியைச்

மேலும்
img
நாட்டைச் சீர்குலைத்த நயவஞ்சகர்கள். ஊழல் அரசியல்வாதிகளை சுல்தான் நஸ்ரின் ஷா சாடினார்.

இத்தகைய சீர்கெட்ட தலைவர்களால் ஏற்படக்கூடிய

மேலும்
img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img