செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

11 நாட்களாக காணாமல் போன 24 வயதுடைய இளைஞர் சடலமாக மீட்பு
சனி 16 டிசம்பர் 2017 13:33:47

img

(எம்.கே.வள்ளுவன்) கோத்தா திங்கி,

கடந்த  11 நாட்களாக காணாமல் போனதாக புகார்  கூறப்பட்ட  24 வயதுடைய இளைஞர் ஒருவர் சுங்கை மாஸ் ஜாலான் கம்போங் பாருவின்  சாலையோர புதர் பகுதியில் கொலையுண்டு  கிடக்க காணப்பட்டார். 

கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி தாமான்  கோத்தா ஜெயாவிலுள்ள  தனது வீட்டிலிருந்து சியூ கா சுன் (வயது 24) காணாமல் போனதாக  புகார் செய்யப்பட்டி ருந்ததாக தெரிவித்த கோத்தா திங்கி  மாவட்ட போலீஸ்  தலைவர் சூப்ரிண்டெண்டன்  அஷ்மோன் பாஜா,  சடலம் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் தொடர்பில்  மூன்று  சந்தேக  நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Read More: Malaysia nanban News Paper on 16.12.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img