புதன் 14, நவம்பர் 2018  
img
img

 ஒரே இரவில் 7 கடைகளில் புகுந்து கொள்ளை
சனி 16 டிசம்பர் 2017 13:05:29

img

துர்க்கா / சிரம்பான்,

மோட்டார் சைக்கிளில்  தனியாக  நடமாடிய  ஆசாமி ஒரே இரவில் போலி சாவிகளைப் பயன்படுத்தி 7 கடைகளில் புகுந்து பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் வர்த்தகர்களிடையே  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. நேற்று  அதிகாலை  3  மணிக்கு மேல் 6 மணிக்குள் சிரம்பான், ஜாலான்  யாம் துவான், ஜாலான்  துவாங்கு அசான், ஜாலான்  பண்டார் துங்கால் ஆகிய 100  மீட்டர் சுற்றளவில்  அமைந்துள்ள கடைகளின்  வாசல்  கதவின்  பூட்டுகளை உடைக்காமல்  பணம் கொள்ளையிடப்பட்டதாக போலீஸ்  பேச்சாளர் கூறினார். 

சிரம்பான்  நகர்  மத்தியில் லிட்டில்  இந்தியா என அழைக்கப்படும் இடத்தில்  இருக்கும்  இறைச்சி கடை, ஜவுளி கடை உட்பட  7 கடைகளில்  எந்த வித பதற்றமும் இல்லாமல் முகமூடி அணிந்த நபர் கல்லாவில்  வைக்கப்பட்டிருக்கும்  பணத்தை  மட்டும் எடுத்து செல்வது  சிசிடிவியில்  பதிவாகி உள்ளது என  அவர்  குறிப்பிட்டார். 

Read More: MALYSIA NANBAN NEWS PAPER on 16.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img