img
img

600 குடிநுழைவு அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்.
சனி 16 டிசம்பர் 2017 11:46:40

img

புத்ரா ஜெயா, டிச. 16-

வங்காளதேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளதாக நம்பப்படும்  அதிகாரிகளின் செயல் வெளிச்சத்திற்கு வந்திருப்பதைத் தொடர்ந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்படவிருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்று அறி வித்துள்ளார்.

கிட்டத்தட்ட 600 அதிகாரிகள், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து வேறு குடிநுழைவு இலாகா பிரிவிற்கு இடம் மாற்றம் செய்யப்படவிருக்கின்றனர். குடிநுழைவுத் துறையை சேர்ந்த சில அதிகாரிகளின் செயலால் அத்துறையின் தோற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குடிநுழைவுத்துறை தோற்றத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்கும் பொருட்டு உடனடி நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படவிருக்கின்றனர்.

Read More: Malaysia Nanban News Paper on 16.7.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img