சனி 20, அக்டோபர் 2018  
img
img

பி.டி.பி.டி.என்.  சேமிப்புத் திட்டத்திற்கு ஏர் ஆசியா உதவி
வியாழன் 14 டிசம்பர் 2017 16:51:57

img

 (ஆறுமுகம் பெருமாள்) சிப்பாங்,

வான் போக்குவரத்துத் துறையில் அதீத சாதனைகளை அனைத்துலக ரீதியில் குவித்துவரும் மலிவு கட்டண நிறுவனமான ஏர் ஆசியா சமூகச் சேவை களிலும் கால் பதித்து வருகிறது. அவ்வகையில் வசதி குறைந்த குடும்பங் களைச் சேர்ந்த மாணவர் களுக்கு நேற்று நிதியுதவி வழங்கியது.

தேசிய உயர்கல்வி நிதிக் கழகமான பி.டி.பி.டி.என். அண்மையில் அமல்படுத்தி யிருக்கும் கல்விச்  சேமிப்புத்  திட்டத்திற்கு  உதவும் வகையில்  ஏர் ஆசியா தனது பங்கை வழங்க முன்வந்துள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த அல்லது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்  உயர் கல்விக் கூடங்களுக்கு செல் லும் வேளையின்போது எதிர்நோக்கும்  நிதிச் சுமையை குறைக்கும் வகையில் தேசிய உயர் கல்வி நிதிக் கழகமான பி.டி.பி.டி.என். அமல்படுத்தி யிருக்கும் திட்டத்திற்கு ஏர் ஆசியா  1 லட்சத்து 21 ஆயிரத்து 750 வெள்ளியை வழங்கி  உதவியது.

Read More: Malaysia Nanban News paper on 14.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நம்பிக்கை மோசடி-லஞ்சம் -சட்டவிரோதப் பண மாற்றம். ஜஹிட் மீது 45 குற்றச் சாட்டுகள்.

செஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 கோடியே 41 லட்சத்து 46

மேலும்
img
ஜனநாயக கடமையை மனசாட்சியோடு நிறைவேற்றுங்கள். ம.இ.கா பேராளார்களுக்கு டான்ஸ்ரீ இராமசாமி வலியுறுத்தல்.

இதர கட்சிகளும் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு

மேலும்
img
ம.இ.காவுக்கு நவீன தலைமையகக் கட்டடம். டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் இணைந்து கட்டுவேன்.

கட்சிக்காக நவீன வானுயரக் கட்டடத்தை

மேலும்
img
ஜாஹிட் ஹமிடி கைது. இன்று குற்றம் சாட்டப்படுவார்.

டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியை

மேலும்
img
மதுபானம் வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடு

21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் அனுமதி

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img