செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

பினாங்கு போலீஸ் தலைவராக டத்தோ தெய்வீகன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் இந்தியர் நியமனம்
வியாழன் 14 டிசம்பர் 2017 11:54:48

img

கோலாலம்பூர்,

புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை துணை இயக்குநர்  போலீஸ் ஆணையர் டத்தோ ஆ. தெய் வீகன், பினாங்கு மாநில போலீஸ் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். அவரின் பதவி நியமனம், வரும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 58 வயதான தெய்வீகன், ஒரு மாநிலத்திற்கு போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டது மூலம் 33 ஆண்டு களுக்குப் பிறகு இந்திய சமுதா யத்தை சேர்ந்த ஒருவர் உயர் பத வியை மீட்டெடுத்துள்ளார். ஆகக் கடைசியாக டான்ஸ்ரீ பி. அழகேந்திரா 1977 ஆம் ஆண்டு  முதல் 1984 ஆம் ஆண்டு வரை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவராக  பதவி வகித்து இருந்தார்.

Read More: MALAYSIA NANBAN NEWSPAPER on 14.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img